காக்கா ஊத்துக்கு கள பயணம் 2012-13
மதுரை – சோழவந்தான் சாலையில் நாகமலை வடக்குப் பகுதியில் செயின்ட் பியஸ் X பாய்ஸ் டவுனில் உள்ள காக்கா ஊத்துக்கு 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அமைதியான, பசுமையான அந்த இடத்தில் குழந்தைகள் இயற்கையின் அழகை ரசித்துப் பார்த்தனர். பனை மரத்தின் வேரில் இருந்து தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பம்சமாகும். அத்தகைய குளிர்ச்சியான பகுதியை ரசித்த அனைத்து குழந்தைகளும். அங்கேயே மதிய உணவைச் சாப்பிட்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.