அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
பள்ளி
 வரலாறு
கிராமப்புற குழந்தைகளிடையே கல்வியறிவின்மையை அகற்றும் எங்களின் பயணம்

2009ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி காலை காவியன் பள்ளி உதயமானது. மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலையில், கொடை ரோடு, அம்மயநாயக்கனூரில் எதிர்காலத்தில் கல்வி, கீழ்மட்டத்தையும் சென்றடையும். இங்குதான் காவியன் பள்ளி அமைந்துள்ளது. ஜெகமதி கல்வி அறக்கட்டளையின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட காவியன் பள்ளியானது தற்போதைய கல்வித் திட்ட செயல்பாடுகளில் இருந்து தரமான கல்வியை அளிக்கும் வகையில் செயலாற்றி வருகிறது. கிராமப்புற சக்தியை மேம்படுத்துவதன் வாயிலாக, இந்தியா உறுதியான, திறமைமிக்க நாடாக வளர்ச்சியடையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதுவே காவியன் பள்ளியை தொடங்கியதின் முக்கிய நோக்கம்.

கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுத்து, அறிவொளி ஏற்றுவதே வலுவான சமுதாயத்தை உருவாக்குவதற்கான மிகச்சிறந்த வழி என பள்ளி நிர்வாகமும், அறங்காவலர்களும் நம்புகிறோம். கிராமப்புற மக்களின் வாழ்வில் மிகஉயரிய தரமான மாற்றத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் நாங்கள் எங்களின் கொள்கைமிகு பள்ளியை தொடங்கினோம்.

செய்திகள்
Project-Management-Char