அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
வசதிகள்
 கூடுதல் தகுதித் திறன் வசதி
  • கலை & கைத்திறன்

மாணவர்களின் மேம்பட்ட கைத்திறன் தொழில்நுட்பங்களை வெளிக்கொணரும் வகையில், ஏராளமான பொருட்கள் வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுவர். மிக நுண்ணிய பார்வையாளர்களாகவும், விமர்சகர்களாகவும் கலை மற்றும் கைத்திறன் மாணவர்களை உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

  • ஓவியம்- “ஓவியம் மனதை ஒருமுகப்படுத்தும் ” – மகாத்மா காந்தி
  • இசைக்கருவிகளை வாசிக்கச் செய்தல்

எங்கள் பள்ளியில், இசை முக்கியப் பஙகு வகிக்கிறது. அதிக இசையைக் கேட்கவும், குழந்தைகளின் திறமையை மேம்படுத்தவும் இசைப்பயிற்சி வழிவகுக்கிறது. குழந்தைகள் தாங்களாகவே, குழுக்களாக இசையை தோற்றுவிப்பதால், அவர்களுக்கு புத்துணர்வு ஏற்பட்டு கல்வியிலும் சிறந்து விளங்க முடியும்.

  • யோகா

யோகா என்பது பழம்பெரும் அறிவியல் மற்றும் த்த்துவம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது. உடல் அசைவுகள், மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவை இதில் அடங்கும். யோகா சிகிச்சை உடலுக்கும், ஆன்மாவுக்கும் சக்தி அளிக்கிறது. எனவே குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடைய யோகா உதவியாக இருக்கும்.

  • கராத்தே

மிகச்சிறந்த உடற்பயிற்சி, உடலின் திறனை மேம்படுத்தவும், விரைவாக செயல்படவும் உதவும். தன்னம்பிக்கைக்கும், சுய விழிப்புணர்வுக்கும் புதிய மொழியைக் கற்பதற்கும் மிகவும் உதவும்.

  • செஸ்

செஸ் விளையாடுவதால் நல்ல நினைவுத்திறன் ஏற்படுவதுடன், உட்கிரகிக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இதன்மூலம் வெற்றிகரமான வாழ்க்கையை ஏற்படுத்த முடியும். குழந்தைகள் தங்கள் நினைவாற்றலை பெருக்கிக் கொள்ளவும் செஸ் உதவும்.

செய்திகள்
Project-Management-Char