மிகச்சிறந்த கண்பார்வைக்கு தொடர் கண் பரிசோதனை அவசியம். காவியன் பள்ளியில் மாணவர்களுக்கான 4-வது கண் சிகிச்சை முகாம் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி நடத்தப்பட்டது. மாணவர்களின் கண்களை கண் பாதுகாப்பு நிபுணர் தனது குழுவினருடன் பரிசோதித்தார். கண்ணில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்குரிய பரிந்துரை வழங்கப்பட்டது.