அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஸ்போர்ட்ஸ் டே - 2014

6-வது ஆண்டு ஸ்போர்ட்ஸ் டே கொண்டாட்டம்

காவியன் பள்ளி 6-ம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் திருவிழாவை 2014ம் ஆண்டு பள்ளி வளாகத்தில் கொண்டாடியது.

காலை 9 மணிக்குத் தொடங்கிய விழாவில், சிறப்பு விருந்தினர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்றிய விளையாட்டு ஜோதியை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். தொடர்ந்து உரிய மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

செய்திகள்
Project-Management-Char