அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
பள்ளி
 பார்வை, மதிப்பீடு மற்றும் நோக்கம்
பார்வை, மதிப்பீடு மற்றும் நோக்கம்

கிராமப்புற குழந்தைகளுக்கு உலகத் தரத்திலான கல்வியை குறைந்த கட்டணத்தில் அளித்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே காவியன் பள்ளியின் நோக்கம். ஊக்குவிக்கக் கூடிய, எளிதில் சென்றடையக்கூடிய, அனைத்து மாணவர்களுக்கும் உரிய கல்வித்திட்டத்தை வழங்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

  • விரிவான, நடுநிலையான பாடத்திட்டத்தை உரியவர்களைக் கொண்டு வழங்குதல்
  • ஒருங்கிணைந்த மதிப்பீடுகள் மூலம் உண்மையான எதிர்பார்ப்புகளை உறுதி செய்தல்
  • அனைத்து மாணவர்களும் தனிநபர் என்பதை உறுதிப்படுத்துதல்
  • என்ன செய்கிறோமே அதில் நேர்த்தி, ஒவ்வொருவரின் சாதனைகளையும் கொண்டாடுதல்
  • தொடர்ச்சியான அணுகுமுறை பயிலும் சுற்றுச்சூழலை உறுதிப்படுத்துதல்
  • எப்போதும் நேர்மறையான நடத்தையை ஊக்குவித்தல்
  • வாழ்வியல், சமூகத் திறமைகளின் வாயிலாக வாழ்க்கைக்கு ஆயத்தமாவதை ஊக்குவித்தல்
  • மாணவர்கள் தங்களின் கல்வியில் முழுமூச்சுடன் ஈடுபட ஊக்குவித்தல்
  • புதிய முயற்சிகள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்தல்
  • பள்ளிக்குள் வலுவான உறவு மற்றும் பேசும் திறனை உருவாக்குதல்
  • பெற்றோருடன் அவர்களின் குழந்தைகளை மேம்படுத்த இணைந்து செயலாற்றுதல்

நோக்கம்

“இன்று கற்றுக்கொள், நாளை வழிநடத்து” என்பதே காவியன் பள்ளியின் நோக்கமாகும்

  • புரிந்து கொண்டு செயல்படு
  • மிகச்சிறந்த வாழ்க்கையை நடத்து
  • குறைந்த வாய்ப்புடையவர்களை போட்டிக்கு அனுப்பு
  • மாணவர்கள் வாழ்வில் சரியான ஒரு தலைவராக வருவதற்கு

காவியன் பள்ளியில் பயில்வது ஒவ்வொருக்கும் அர்த்தப்பூர்வமானதும், அனுபவித்து உணரக்கூடியதும் ஆகும். இந்தக் கல்வி வாழ்க்கை முழுமைக்குமானது. காவிய்ன் பள்ளி மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை பெருமையாகக் கூறுவோம். காவியனின் நோக்கத்திற்கு உண்மையான ஆதரவாளர்கள் பின்பற்றி வருவார்கள்.

செய்திகள்
Project-Management-Char