அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
பள்ளி
 கற்பித்தல் முறை

பன்னோக்கு அடிப்படையிலான பள்ளியின் நோக்கத்தை உணர்ந்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. காவியன் பள்ளியில் உலகம் அறிந்து கொள்ளக்கூடிய ஆங்கிலவழி மீடியம் உள்ளது. உலகின் அனைத்து மூலைகளிலும் மனிதனின் மேம்பாட்டிற்கான நுழைவாயில்கள் உள்ள மொழி ஆங்கிலம். மாண்டிசோரி முறை, குழந்தைகளுக்கான கல்வியில் பின்பற்றப்படுகிறது. மனரீதியான முறையில் குழந்தைகள் கற்பிக்கப்படுகிறார்கள். தெரியாததில் இருந்து தெரிந்தவற்றுக்கு, அனுபவரீதியாக குழந்தைகள் கற்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ள மெட்ரிக் வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

செய்திகள்
Project-Management-Char