அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஆண்டுவிழா 2013

2013ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி காவியன் பள்ளியின் 4வத ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் 280 மாணவர்கள் பங்குபெற்றனர். மாலை 6.30 மணிக்குத் கடவுள் வணக்கத்துடன் விழா தொடங்கியது. வந்திருந்தவர்களை மாணவர்களில் ஒருவர் வரவேற்க பள்ளியின் ஆண்டறிக்கை படிக்கப்பட்டது. பல்வேறு போட்டிகள் மற்றும் கல்வியில் வெற்றிபெற்ற-சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், முழு வருகைப்பதிவு உடையவர்களுக்கும் பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரதநாட்டியத்துடன் தொடங்கிய கலைநிகழ்ச்சிகளில் பல்வேறு நடனங்கள், பாடல்கள், கீ போர்டு வாசித்தல், விவாத நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்த கலை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் ரசித்துப் பார்த்தனர். 6-ம் வகுப்பு மாணவர் டைடஸ் நன்றி நவில விழா நிறைவடைந்தது.

செய்திகள்
Project-Management-Char