அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஸ்போர்ட்ஸ் டே -2010

காவியன் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 12-ம் தேதி வெள்ளியன்று காலை நடைபெற்றன. பள்ளியின் 2-வது ஆண்டு ஸ்போர்ட்ஸ் டே காவியன் பள்ளியின் இளம் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்றது. ஒலிம்பிக் கொடியேற்றப்பட்டு, ஒலிம்பிக் ஜோதியும் ஏற்றப்பட்டது. அணிவகுப்பு, உடற்பயிற்சி, வாத்து நடை, பாட்டில் நிரப்புதல், ஓட்டப்பந்தயம், தடை ஒட்டம், யோகா, பிரமிட் தோற்றம் போன்ற பல்வேறு போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. இவை அனைவரையும் கவர்ந்தது. குழந்தைகள் தங்களின் சக மாணவர்களுடன் கலந்துரையாடவும், தங்களின் விளையாட்டுத திறனை வெளிப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தது. வெற்றிபெற்றவர்கள் பதக்கங்களைப் பெற்றபோது, அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையே பார்வையாளர்களின் பலத்த கரவொலியும் இடம்பெற்றது. விளையாட்டுப் போட்டிகள் வெற்றிக்கு சாதகமான காலநிலையும் அமைந்த்து குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
Project-Management-Char