அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஆண்டு விழா 2014

2014 பிப்ரவரி 22ம் தேதி, காவியன் பள்ளி வளாகம் வண்ணமயமாக ஜொலித்தது. 5-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடுவதற்காக பள்ளி முழுவதும் மகிழ்ச்சியுடன் விழா மனோநிலை நிலவியது. பள்ளியின் தாளாளர்

கூடியிருந்த கூட்டத்தினருக்கு வழக்கமான வரவேற்புரை முடிந்ததும், பள்ளி முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். முந்தைய கல்வியாண்டில் சிறப்பிடம் மற்றும் 100 சதவீத வருகைப்பதிவுக்காகவும், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வேறு பள்ளிகளைச் சேர்ந்த மேல்நிலை மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில், Lead India என்ற பெயரில் நடைபெற்ற ஐஏஎஸ் பயிற்சி முகாம் குறித்து திரு. கோபாலகிருஷ்ணன் எடுத்துக் கூறினார்.

காவியன் பள்ளி மாணவ-மாணவிகளின் பல்வேறு நடனங்கள் மனதைக் கவரும் வகையில் மேடையில் அரங்கேறின. காஷ்மீர் டு கன்னியாகுமரி, பி லைக் மி, திங் லைக் மி, ஆட்டம் ஆரம்பம், கோ கோ கோவிந்தா, மியூசிக் மெலடிஸ் என கலைநிகழ்ச்சிகளும், வாடகை வீடு என்னும் தமிழ் நாடகம் மற்றும் ராக் நடனமும் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயத்த்திற்கு தேவையான ஒரு நிமிட செய்தியுடன் பள்ளியின் 5-ம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள், கூடியிருந்தவர்களின் பாராட்டிற்கிடையே உரிய நேரத்தில் நிறைவடைந்தது.

செய்திகள்
Project-Management-Char