அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 பொங்கல் கொண்டாட்டம் 2014

“விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்”

இந்த பழமொழியின் அடிப்படையில், கதிரவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், விவசாயிகள், விவசாயக் கருவிகளுக்கு பூஜை செய்யவும் பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காவியன் பள்ளியில் பின்வருமாறு பொங்கல் கொண்டாடப்பட்டது. 2014ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி, வண்ணக் கோலங்கள் இட்டு, சூரியன் பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம், காரணம் குறித்து தமிழ் ஆசிரியர் எடுத்துக் கூறினார். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து தமிழ் ஆசிரியர் எடுத்துக் கூறினார். ஆசிரியர்கள் பங்கேற்ற கும்மி நடனம் ஆடினர். முடிவில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

செய்திகள்
Project-Management-Char